30 September 2024

நீர்தானைய்யா நல்ல மேய்ப்பன்

நீர்தானைய்யா நல்ல மேய்ப்பன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர்தானைய்யா நல்ல மேய்ப்பன்

                        உம்மைத்தான் பின் தொடர்வேன்

 

1.         ரட்சண்ய நாளினிலே

            என்னை இரட்சித்த தெய்வம் நீரே

            தேனிலும் இனிய வார்த்தைகளாலே

            தேற்றி என்றும் அணைப்பவரே

 

2.         வாசலின் வழியாய் வந்தவரே

            என்னை பேர் சொல்லி அழைத்தவரே

            மந்தைகட்காகவும் ஜீவனைத் தந்து

            ஜீவனை பெற்றவர் நீரே

           

3.         போற்றுவார் போற்றட்டும்

            தூற்றுவார் தூற்றட்டும்

            புகழ் பாட தயங்கிடேனே

            நித்தமும் உம்மை துதித்திடுவேன்

            நிம்மதி என்றும் நிம்மதியே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...