08 September 2024

நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நான் பயப்படும் நாளினிலே

                        கர்த்தரை நம்பிடுவேன்

                        என் கோட்டையும் அரணுமாயிருக்க

                        நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

 

1.         உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே

            அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்

            நித்திய காலமெல்லாம் நம்மையே

 

2.         நம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதுமில்லை

            அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்

            என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=9Ta5c-umrck

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...