என்னால் முடியாதது உம்மால் முடியும் ஐயா

என்னால் முடியாதது உம்மால் முடியும் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என்னால் முடியாதது உம்மால் முடியும்  ஐயா

            என்னால் ஆகாதது உம்மால் ஆகும் ஐயா - 2

 

                        இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

                        இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

 

1.         எந்தன் ஒத்தாசையே நீர் தானே ஐயா

            எந்தன் பர்வதமும் நீர் தானே ஐயா - 2 - இயேசுவே

 

2.         ஆத்துமாக்களையே எனக்கு தாரும் ஐயா

            உபவாசித்து ஜெபிக்க பெலன் தாரும் ஐயா - 2 - இயேசுவே

 

 

- REV. PAUL THANGIAH

 

 

Youtube

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு