09 September 2024

நானும் என் வீட்டாரும் கர்த்தரை துதித்திடுவோம்

நானும் என் வீட்டாரும் கர்த்தரை துதித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நானும் என் வீட்டாரும்

                    கர்த்தரை துதித்திடுவோம்

                        துதித்து துதித்து மகிழ்ந்திடுவோம்

 

1.         கவலையை மறந்து கர்த்தரை நினைத்து

            கருத்துடன் துதித்திடுவோம்

 

2.         சுயத்தை வெறுத்து சுபாவம் மாறி

            சுகமாய் துதித்திடுவோம்

 

3.         புகழ்ச்சியை விரும்பாமல் பெருமையை கொள்ளாமல்

            புகழ்ந்து துதித்திடுவோம்

 

4.         பேச்சை நிறுத்தி பெலத்திலே வளர்ந்து

            பலமாய் துதித்திடுவோம்

 

 

- Rev. CHRISTOPHER SANTIAGO

 

 

https://www.youtube.com/watch?v=HFZ8roIfSE0

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...