24 September 2024

நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நீர் என்னோடு இருக்கும் போது

                        எந்நாளும் வெற்றி வெற்றியே - 2

                        தோல்வி எனக்கில்லையே - நான்

                        தோற்றுப் போவதில்லையே - 2

 

1.         மலைகளைத் தாண்டிடுவேன் - கடும்

            பள்ளங்களைக் கடந்திடுவேன் - 2

            சதிகளை முறியடிப்பேன்

            சாத்தானை ஜெயித்திடுவேன் - 2

 

2.         சிறைச்சாலைக் கதவுகளும் - என்

            துதியினால் உடைந்திடுமே - 2

            அபிஷேகம் எனக்குள்ளே - நான்

            ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் - 2

 

3.         மரணமே கூர் எங்கே

            பாதாளமே ஜெயம் எங்கே?

            கிறிஸ்து எனக்கு ஜீவன்

            சாவெனக்கு ஆதாயமே

 

 

- Moses Rajasekar

 

 

https://www.youtube.com/watch?v=nk10x5IMuF4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...