08 September 2024

நான் வித்தியாசமானவன் இயேசு

நான் வித்தியாசமானவன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நான் வித்தியாசமானவன்

                   இயேசு என்னை இரட்சித்தார்

                        என் பாவங்களெல்லாம்

                        மன்னித்தார் இனி வாழ்வது நானல்ல

                        இயேசு எனக்குள் வாழ்கிறார்

           

1.         ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது

            வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

            பாவம் செய்ய முடியாது

            பொய் பேச முடியாது

 

2.         இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது

            ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

            எனக்காக வாழ முடியாது

            சும்மா இருக்கவும் முடியாது

 

3.         பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்

            இயேசுவை உலகிற்கு நான் காட்டிடுவேன்

            இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்

            இயேசுவை உயர்த்தி காட்டிடுவேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...