நல்லது நடக்குமுன்னு நம்புங்க

நல்லது நடக்குமுன்னு நம்புங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நல்லது நடக்குமுன்னு நம்புங்க

                        கெட்டது மாறுமுன்னு நம்புங்க

                        போராட்டம் முடியுமுன்னு நம்புங்க

                        புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2

 

                        நம்புங்க - 4   ப்ரோ  நம்புங்க - 4

 

1.         வாழ்க்கையில் எதை இழந்தாலும்

            நம்பிக்கை இழந்திடாதீங்க - பிரதர்

            நம்பினோர் கழுத்தறுத்தாலும்

            அவரை மறந்திடாதீங்க - 2

            திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2

            யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க - 2

 

                        நம்புங்க - 4   Just Believe - 4

 

2.         எத்தனபேர் தள்ளிவிட்டாலும்

            அவர் நம்ம தூக்குவாருங்க - தம்பி

            சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்

            சோர்ந்து போய்  விடாதீங்க - 2

            திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2

            மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க - 2 - நல்லது

 

 

- Reenukumar

 

 

https://www.youtube.com/watch?v=EwWI94o2CIo

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு