எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

            எனக்கென்ன கவலை என் இறைவா – இனி

                        அச்சமென்ப தெனக்கில்லை

                        வழியெங்கும் தடையில்லை தலைவா

                        உந்தன் பிறப்பு சிறப்பு தருமே

                        இறையரசு நனவாகுமே

உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே

உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே

            எந்தன் நெஞ்சுக்குள்ளே

            எந்தன் நெஞ்சுக்குள்ளே

            எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா

1.         பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்

            வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்-2

                        உந்தன் கரமானது

                        எந்தன் துணையாகுமே ஆ-2

            உந்தன் வார்த்தை

            என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே - எந்தன்

2.         வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்

            நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்

                        உன் உறவானது

                        உயிர்த் துணையானது

            உந்தன் வார்த்தை

            என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே - எந்தன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

           

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு