05 November 2021

பண்டிகையாம் பாடகர் கூடுவோம்

பண்டிகையாம் பாடகர் கூடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   பண்டிகையாம் பாடகர் கூடுவோம்

                        பண் புகழ் இசைத்தே பாடல்கள் பாடுவோம்

1.         சேர்ப்பின் பண்டிகையாம்

            சிறப்பின் கூட்டமாம்

            சிங்கார பந்தலாம்

            சீரான ஜோடிப்பாம்

                        சிரஞ்ஜீவி பரன்ஜோதி

                        மேலான தேவன் மகிமைப்படுவார்

 

2.         கைத்தாள மேளமாம்

            காரிருள் நீங்குமாம்

            இன்னிசைப் பாடலாம்

            இருள் ஓடுமாம்

                        சிரஞ்ஜீவி பரன்ஜோதி

                        மேசியா தேவன் மகிமைப்படுவார்

 

3.         அகன்ற பந்தலாம்

            உயர்ந்த மேடையாம்

            மேடையைச் சுற்றிலும்

            பக்தர்கள் கூட்டமாம்

                        பஜனை கோஸ்டியாம் பரவசங்களாம்

                        பார்வையில் மோட்சமாய் பரிமளிக்குமாம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...