16 November 2021

அல்லேலூயா ஆனந்தமே நான்

பு.பா:387

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

387

                             பல்லவி

 

          அல்லேலூயா ஆனந்தமே

            நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்

 

                             அனுபல்லவி

 

                        அல்லேலூயா ஆனந்தமே

                        அருமை இரட்சகர் என்னை

                        அன்போட ழைத் தெனது பாவங்கள் நீக்கினாரே

 

                             சரணங்கள்

 

1.         இனி துன்பம் இல்லையே

            இயேசு மகாராஜன்

            எல்லோருக்கும் உண்டு

            இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா

 

2.         தினம் போற்றிப் பாடுவேன்

            இவ்வுலகை போலே

            விண்ணுலகில் ஓர் நாள்

            இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா

 

- மல்லிகா துரைபாண்டியன்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...