16 November 2021

ஜினுக்கா டான்ஸ் பாட்டு

ஜினுக்கா டான்ஸ் பாட்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

          ஜினுக்கா டான்ஸ் பாட்டு

            மினுக்கா ஜிப்பா போட்டு

            இயேசப்பாவை நாம் வாழ்த்திடுவோம்

            ஜில்லா ஜில்லுனு ஜில்லா ஜில்லுனு

            நடனமாடி நாம் கொண்டாடுவோம்

                        உன்னத தேவன் அவர்

                        உலகை ஆளும் ராஜா அவர்

                        மனிதர்கள் மாறினாலும் மாறிடாத தேவன் இவர்

                        மனுக்குலம் பாவம் நீக்கும்

                        மன்னாதி மன்னன் இவர்

                        மறுபடி வரப்போகும் மாறநாதா இவர்

 

(பிறமொழி வரிகள்...)

 

            ஜிங்கலு மிங்கலு ஆடுங்கடா

            நம்ம மீட்பர் பிறந்துவிட்டார்

            தாரை தப்பட்டை கிழியட்டும்டா

            நம்ம கடவுள் பிறந்திட்டார்

                        நம்மளோட உள்ளத்தில் இயேசு உதித்திட்டால்

                        மனதில் இருள்கள் மறைந்திடுமே

                        நம்மளோட சிந்தையில் இயேசு பூத்திட்டால்

                        நம் வாழ்வின் சாபங்கள் பறந்திடுமே

            கொண்டாடி வாழ்த்திடுவோமே நம் இயேசுவை

            கொண்டாடி மகிழ்ந்திடுவோமே - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...