01 November 2021

இருளிலில் பகலவனாய் தோன்றிய எங்கள் தேவனே

இருளிலில் பகலவனாய் தோன்றிய எங்கள் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

            இருளிலில் பகலவனாய் தோன்றிய எங்கள் தேவனே

            மனிதரின் மாசுகள் அகற்றிடும் இயேசு ராஜனே

                        ஈசாயின் மரத்துளிர்தான்

                        தாவீதின் வேர்கிளையாய்

                        கன்னியன் மைந்தனாய் யூத ராஜ சிங்கம் பிறந்தார்

                        பிறந்தார் பிறந்தார் உலக இரட்சகர் பிறந்தார்

 

1.         பாவத்தின் வேரை அழித்திட

            சாபத்தின் நுகத்தடி முறித்திட

            மனித உருவாய் அவதரித்தார்

            இயேசு கிறிஸ்து வந்துதித்தார் - ஈசாயின்

 

2.         சரித்திரம்தனை பிரித்திட

            நியாயப்பிரமானம் நிறைவேற்றிட

            தீர்க்கன் உரைத்தது நிறைவேற

            நீதியின் சூரியன் வந்துதித்தார் - ஈசாயின்

 

           

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...