06 November 2021

பெத்லகேம் ஊரினிலே தேவ சுதன்

பெத்லகேம் ஊரினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          பெத்லகேம் ஊரினிலே

          தேவ சுதன் பிறந்தார்

            பூமியில் தேவப் பிரசன்னம்

            மாந்தர்க்கு சமாதானம்

 

                        துதி கீதம் கீதம் கீதம் ஆ

                        கீதம் கீதம்  இது தூதர்கள் பாடிய சந்தோச கீதம்

                        பெத்லகேம் தொழுவத்தில் கேட்ட கீதம்

                        விண்ணில் ஆ ஆ ஆ ஆ

                        கீதம் கீதம் கீதம் துதி கீதம் ஆ

                        கீதம் கீதம்  இது தூதர்கள் பாடிய சந்தோச கீதம்

                        பெத்லகேம் தொழுவத்தில் கேட்ட கீதம்

           

1.         நடுவானில் நள்ளரவில் பேரோளி தோன்றிட

            தூதர்கள் ஆயர்க்கு நற்செய்தி கூறிட

            பூமியில் பாவங்கள் போக்கிட வந்த - நம்

            மேசியா பாலன் பெத்லகேமில் பிறந்தார்

                        - துதி கீதம்

 

2.         மந்தையின் மேய்ப்பர்கள் வயல்களில் தங்கிட

            வானத்தில் விண்ணொளி கண்டு வியந்திட

            சாஸ்திரிகள் வந்து பணிந்து வணங்க நம்

            இரட்சகர் இயேசு பெத்லகேமில் பிறந்தார்

                        - துதி கீதம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...