தேவ பாலன் பிறந்திட்டார் பெத்தலையிலே

தேவ பாலன் பிறந்திட்டார் பெத்தலையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    தேவ பாலன் பிறந்திட்டார் பெத்தலையிலே

                        இறைவாக்கினர் சொல்லியது உண்மையானதே

                        ஊரெங்கும் மகிழ்ச்சி உள்ளமெல்லாம் நெகிழ்ச்சி

                        பாலகனைத் தேடி நாமும் ஓடிடுவோம்

                        பரனை கண்டு நாமும் தொழுதிடுவோம்

 

1.         அரசர் மூவர் வந்திருந்தார்

            அறிவில் சிந்தார் வந்திருந்தார்

            ஆடு மேய்க்கும் ஆயர்களும்

            அவரைக் காண வந்திருந்தார்

                        இம்மானுவேலர் நம்மோடிருக்கிறார்

                        என்று தேவதூதர் பாடி வந்தார்

                        தேவ பாலனை போற்றி வந்தார்

 

2.         மத்தேயு மாற்கு லூக்காவும்

            எழுதிய செய்தி உண்மையென்று

            எங்கள் உள்ளத்தில் இயேசு பிறந்தார்

            என்று நாங்களும் பாடி வந்தோம்

                        இம்மானுவேலர் நம்மோடிருக்கிறார்

                        என்று தேவதூதர் பாடி வந்தார்

                        தேவ பாலனை போற்றி வந்தார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு