06 November 2021

சிந்தை மகிழும் சென்று புகழும்

சிந்தை மகிழும் சென்று புகழும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          சிந்தை மகிழும் சென்று புகழும்

          இன்று பரண் உமக்காய்

            கந்தை அணிந்து வந்து பிறந்தார்

            கன்னி மரியின் மைந்தனாய்

            சிந்தை களிகூறுங்கள்

            தேவதேவன் உமக்காய்

            நிந்தை ஒழிய இன்று பிறந்தார்

            கன்னி மரியின் மைந்தனாய்

           

                        லலலா லலலா லலலா லா லா லா

 

1.         சமாதானம் பூமிக்கு,

            தந்தார் பரமன் மகிழ

            தாமாய் மகவாய் பாவிகளுக்காய்

            தாவீதரசனின் ஊர் வந்தார்

                        லால லாலலல லாலலாலலல லாலலாலலல லா லா லா

 

2.         எண்ணும் நன்மை யாவையும்

            பண்ணும் கர்த்தர் பாலனாய்

            விண்ணில் மகிமை, மண்ணில் பெருமை

            திண்மை நிலைபெறப் பண்ணினார்

                        லால லாலலல லாலலாலலல லாலலாலலல லா லா லா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...