02 November 2021

கண் விழிக்கும் பாலகா

கண் விழிக்கும் பாலகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          கண் விழிக்கும் பாலகா

            கடும் குளிர் காலம்

            உன்னை தாலாட்ட சத்திரத்தில்

            ஒரு இடம் தரவில்லையா

 

                        ஆரிராரோ ஆராரோ

                        ஆரிராரோ ஆரிரரரோ

                        ஆரிராரோ ஆராரோ ஆரிரா ராரோ

 

1.         நீர் படைத்த உலகத்திலே

            உமக்கே இடம் தராத

            வஞ்சகமான மனிதருக்குள் வசிக்க வந்தாயோ

            நீ படைத்த மனிதனே உன்மேல்

            படையெடுத்து வருகிறான்

            என்ற செய்தி கேட்டு

            கண் கலங்கி அழுகின்றாயோ - ஆரிராரோ

 

2.         சகாயம் இழந்தவனையும் சம்பத்தை இழந்தவனையும்

            எங்களுக்காக தேடி வந்து சமீபமானாயோ

            சிலுவையில் ஒப்புக்கொடுத்து உலக மக்கள்

            சாபத்தை ஏற்றுக் கொள்ளும் மனிதனுக்காய் அழுகின்றாயோ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...