கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இயேசு பிறந்தாரே

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இயேசு பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இயேசு பிறந்தாரே

            ஆல்லே .... அல்லேலூயா – 2

            எ ....எ.... ஜாலி ஜாலி

            ஒ ....ஒ .... கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் – 2

 

                        இயேசு பிறந்தாரே அல்லேலூயா

                        நம் இயேசு பிறந்தாரே அல்லேலூயா – 2

 

1.         வானத்தில் தோன்றும் நட்சத்திரம்

            இயேசுவின் பிறப்பை வழிகாட்டியதே

            இயேசு பிறந்ததினால் சந்தோசம் வந்தது

            இயேசு பிறந்ததினால் சமாதானம் வந்தது – 2

 

                        இயேசு பிறந்தாரே அல்லேலூயா

                        நம் இயேசு பிறந்தாரே அல்லேலூயா – 2

 

2.         கிறிஸ்துமஸ் வந்தாலே ஆனந்தமே .....

            இரட்சகர் பிறந்தாரே சந்தோசமே – 2

            மனிதரை இரட்சிக்கவே இயேசு பிறந்தாரே

            மனிதரின் பாவத்தை நீக்க வந்தாரே – 2

 

                        இயேசு பிறந்தாரே அல்லேலூயா

                        நம் இயேசு பிறந்தாரே அல்லேலூயா – 2

 

3.         பாலன் இயேசு பிறந்தாரே அல்லேலூயா

            உலகத்தை இரட்சிக்க உதித்தாரையா – 2

            அன்பை வெளிப்படுத்த பிறந்தாரைய்யா

            நமக்கு அன்பின் ரூபமாய் வந்தாரையா – 2

 

                        இயேசு பிறந்தாரே அல்லேலூயா

                        நம் இயேசு பிறந்தாரே அல்லேலூயா – 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு