வாக்கு மாறா தெய்வமே

வாக்கு மாறா தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   வாக்கு மாறா தெய்வமே

                        உம் வார்த்தை ஒன்றே போதுமே

                        இந்த ஆண்டின் நன்மைகள்

                        என்னை வந்து சேருமே

                        அல்லேலூயா (3) - 2

 

1.         உம் நீதியின் பாதைகளில்

            அனுதினம் வழிநடத்தி

            என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர்

            அல்லேலூயா - 2

                        நிறைவேறா வாக்குகள்

                        என் வாழ்வில் நிறைவேறும் - 2

                        உம் வார்த்தையில் பொய் இல்லையே

                        என்றென்றுமே - வாக்கு மாறா

 

2.         அற்புதம் அதிசயங்கள்

            என் வாழ்க்கையில் நிறைவேற

            நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் - 2

            வானத்தின் பலகணிகள்

            திறக்கவே செய்திடுவீர் - 2

 

            உம் மேன்மையால்

            என் களஞ்சியம் செழிப்பாகுமே - வாக்கு மாறா

 

3.         எத்தனை ஆயுதங்கள்

            என்னை நோக்கி வந்தாலும்

            எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே - 2

 

            எண்ணில்லா நன்மைகள்

            என் வாழ்வில் செய்திட்டீர் - 2

            அதை நினைத்து நான்

            உம்மை துதித்திட மனம் தந்தீரே - வாக்கு மாறா

 

 


                        Hallelujah (3)

                        Vakku maara dheivamae

                        Um vaarthai ondrae pothumae

                        Indha aandin nanmaigal

                        Ennai vanthu serumae

                        Hallelujah (3) - 2

 

1.         Um needhiyin pathaigalil

            Anudhinam vazhinadathi

            Enai kakkindreer

            mun selgindreer

            Hallelujah  - 2

 

            Niraivaera vakkugal

            En vazhvil niraivaerum - 2

            Um vaarthaiyil poi illaiyae

            Endrendrumae - Vakku maara..

 

2.         Arputham athisayangal

            En vazhkaiyil niraivaera

            Neer enthan maeiparai irukindreer – 2

 

            Vanathin palaganigal

            Thirakkavae seithiduveer - 2

            Um maenmaiyal en

            kalanjiyam chelippagumae - Vakku maara...

 

3.         Ethanai aayudhangal

            Enai nokki vandhalum

            Eppothum vilagamal neer kaathirae - 2

 

            Yennila nanmaigal

            En vazhvil seidhiteer - 2

            Adhai nenaithu naan ummai

            Thudhithida manam thandheerae - Vakku maara...

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு