தேவன் தந்த வாழ்க்கை

தேவன் தந்த வாழ்க்கை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          தேவன் தந்த வாழ்க்கை - இந்த

            வாழ்க்கை மண வாழ்க்கை - 2

            இறைவன் தந்த அருளால் - உங்கள்

            இரு மணம் சேரும் வாழ்க்கை - 2 - தந்தார் தந்தார்

 

                        தந்தார் தந்தார் இயேசு

                        நல்ல தாரத்தையே தந்தார்

                        கண்டார் கண்டார் இயேசு

                        நல்ல கணவனையே கண்டார் - 2

 

2.         இல்லற வாழ்வில் நீங்கள்

            இனிதாய் வாழவே - 2

            இறைவனிடம் நீங்கள் சொல்லுங்கள்

            தினம் ஜெபத்தில் கேளுங்கள் - 2

            விட்டுக்கொடுத்து வாழ்ந்திடுங்கள்

            இனிதாய் வாழுங்கள் - 2 - தந்தார் தந்தார்

 

3.         சீறும் சிறப்புமாய் வாழ

            வாழ்த்துகிறோம் நலமாய் வாழ - 2

            வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க

            என்று வாழ்த்துகிறோம் நாங்கள் - 2

            நலமாய் வாழ வாழ்த்துகிறோம்

            வளமாய் வாழுங்கள் - 2 - தேவன் தந்த

 

 

- Job Selvaraj

 

 

https://www.youtube.com/watch?v=_O80Wf5llIM

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்