எழுந்து வா நீ எழுந்து வா

எழுந்து வா நீ எழுந்து வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

(CSI திருநெல்வேலி திருமண்டல சட்டவாக்கியப் பாடல் - 2025)

 

            உன்னிலிருந்து உன்னிலிருந்து உன்னிலிருந்து

 

            பாழான ஸ்தலம் கட்டப்படும்

            பாழான அஸ்திபாரம் கட்டப்படும்

 

                   எழுந்து வா நீ எழுந்து வா

                        பாழான ஸ்தலத்தை கட்ட நீ

                        எழுந்து வா

                        பாழான அடிதளத்தின் மேல் கட்ட

                        (தலைமுறையான அடிதளத்தின் மேல் கட்ட)

                        எழுந்து வா

                        புது சிருஷ்டிப்பை அனுபவிக்க

                        எழுந்து வா எழுந்து வா

 

1.         விடியற்கால வெளுப்புப்போல்

            சுகவாழ்வு துளிர்க்கும்

            (சுகவாழ்வு துளிர்க்கும்)

            கிறிஸ்துவின் மேன்மை

            உன் முன் செல்லும்

            (உன் முன் செல்லும்) - 2

                        சிறையினை மாற்றிமே பின் சென்று காக்கும் - 2

                        இருக்கிறேன் என்பவர் பதில் என்றும் கொடுப்பார்

 

2.         அநிதியின் சங்கிலி உடைக்க எழுந்து வா

            உடைக்க எழுந்து வா

            நுகத்தின் கயிற்றை அவிழ்க்க எழுந்து வா

            அவிழ்க்க எழுந்து வா - 2

            தலைவணங்கும் நாதன் வாழ்க்கை வேண்டாம்

            எழுந்து ஜெயம் மீது கரிசனைக் கொள்ளு - எழுந்து வா

 

 

- Rev. G.V. Samraj, Pastorate Chairman, Kodankulam.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்