நடுநடுங்கும் குளிர் காலம்

நடுநடுங்கும் குளிர் காலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நடுநடுங்கும் குளிர் காலம்

            உலகெங்கும் கொண்டாட்டம்

            மாவேந்தன் ஏழையாக தோன்றினார்

            பனிமழையும் பொழியும் நேரம்

            ராக்குயிகள் கூவும் நேரம்

            நள்ளிரவில் கந்தையாக தோன்றினார் - 2

 

            ஜாலிதான் மெரி கிறிஸ்மஸ் டூ யு

            மகிழ்ச்சிதான் ஹேப்பி நியுஇயர் டூ யு

            மன்னாதி மன்னன் கந்தை கோலமாய்

 

                        பார்போற்றும் வேந்தனாய்

                        உலகாளும் மன்னவனாய்

                        பாவியை மீட்க ஜெனித்தார் - 2

 

1.         மேய்ப்பர்கள் வயல்வெளியில் மந்தையைக் காக்கும் நேரம்

            வான் மீது நட்சத்திரம் ஒளியாக உதித்திடவே - 2

            தோன்றினார் தேவமைந்தன் தொழுவமதில்

            பெத்லகேம் சிற்றூரில் தேவ மகன் - 2 - ஜாலிதான்

 

2.         டிசம்பர் கால பூக்கள் எங்கும்

            விதவிதமாய் பூக்கும் நேரம்

            சின்ன சின்ன வண்டினங்கள்

            ரிங்காரப் பாடல் பாடும் - 2

            தோன்றினார் போற்றும் வேந்தன் புவிமீது

            புல்கூடாம் பெத்லகேமின் ஓரமதில் - 2 - நடு நடுங்கும்

 

 

 

- Stalin jeba singh

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்