இழந்ததை தேட மனிதனை மீட்க
இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)
ஓஹோ
உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)
1. ஞானிகளை வெட்கப்படுத்த
பேதைகளை ஞானி
ஆக்கிட
பெலவான்களை
முறியடிக்க
பெலவீனமானவனை
பெலவானாக்க
விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
வாழ்க்கையை மாற்றியே தந்தவரே
- 2 - ஓஹோ உள்ளம்
2. அன்பு இல்லா உலகினுக்கு
அன்பென்றால்
என்னவென்று காட்டிட
பாவிகளை நேசித்திட
அவன் பாவங்கள் யாவையும் மன்னித்திட
விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
பாவியை நேசிக்க வந்தவரே - 2 - ஓஹோ உள்ளம்
- Jeba Ruban
Comments
Post a Comment