இயேசு யார் அவர்
இயேசு யார் அவர்
இந்த உலகின் இரட்சகர் - 2
இன்று நமக்காக நமக்காக
அந்த தாவீதின் ஊரில் பிறந்தாரே - 2
இயேசு யார் அவர்
இந்த உலகின் இரட்சகர் - 2
நாம் ஆடிடுவோம் பாடிடுவோம்
மனக்கவலைகள் தீர்ந்திட - 2
1. மாட்டு தொழுவத்தில்
நம் மகிமையின் தேவனாம் - 2
இயேசு பிறந்தாரே வெற்றி சிறந்தாரே
நம்மை மீட்டாரே - 2 - இயேசு
2. உன்னில் இருப்பவர்
அவர் என்னில் வசிப்பவர்
- 2
உனக்காக எனக்காக
தன் ஜீவனை தந்தவர் - 2 - இயேசு
3. அன்பின் உருவமாய்
அந்த பாலகன் இயேசுவை - 2
தேவன் தந்தாரே தந்தாரே
நம்மை நேசிக்க - 2 - இயேசு
4. கொட்டும் பனியிலும்
குளிர் வீசும் காற்றிலும் - 2
நம்மை மீட்டிடவே காத்திடவே
நம் இயேசு (இரட்சகர்) பிறந்தாரே - 2 -
இயேசு
- Pr. SURESH
Comments
Post a Comment