விண்ணக வேந்தன் மண்ணிலே இன்று வந்து பிறந்தாரே
விண்ணக வேந்தன் மண்ணிலே இன்று வந்து பிறந்தாரே
நம் சிந்தை மகிழ நிந்தை அகல இன்று பிறந்தாரே
- 2
மகிழ்க்கொண்டாடுவோம்
புது பாடல் பாடுவோம் - 2
Happy Happy Christmas
Merry merry Christmas -
2
1. தாவீதின் ஊரிலே ஈசாயின் வேரிலே - 2
இயேசென்னும்
இரட்சகர் பிறந்தார் மீட்பராய் - 2
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - இந்த
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - Happy
2. இம்மானுவேலனாய்
நம்மோடு என்றுமாய் - 2
இருந்திட பிறந்தாரே
இயேசென்னும் பாலனாய் - 2
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - இந்த
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - Happy
3. சமாதான காரணர் ஆச்சர்யமானவர்
- 2
ஆலோசனைக் கர்த்தர் அன்பாக பிறந்தாரே -
2
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - இந்த
சந்தோசத்தைக்
கொண்டாட வாருங்களேன் - Happy
- Nellai Selvin
Comments
Post a Comment