தேவ சுதன் மனுவாய் பிறந்தார்
தேவ சுதன் மனுவாய் பிறந்தார்
பாவலோகத்தில்
ஏழையின் கோலம் எடுத்து
தேவ சுதன் மனுவாய் பிறந்தார்
1. அதிசயமானவரே ஆலோசனை
அளித்திடும் கர்த்தரவர்
பாவ உலகில் பரிசுத்தமான பாதையில் நடத்துகின்றார்
தேவ சுதன் மனுவாய் பிறந்தார்
2. பாத்திரமற்றவராம்
எம்மையவர் பாரினில் தேடி வந்தார்
எளிமை தாழ்மை இதயமானோரின்
ஏற்ற தந்தையிவர் - தேவ சுதன்
- Saral Navaroji
Comments
Post a Comment