நோவாவின் பேழை ஆயத்தமாயிற்று

நோவாவின் பேழை ஆயத்தமாயிற்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                        நோவாவின் பேழை ஆயத்தமாயிற்று

                        பேழைக்குள் பிரவேசிக்க ஆயத்தமா - 2

                        தாமதம் செய்யாதே தயங்காதே

                        இறுதி காலமும் நெருங்குதே - 2

 

1.         சொன்ன வார்த்தைகள் நிறைவேறுது

            அடையாளங்களெல்லாம் பெருகிடுதே - 2

            இன்னும் அசதியாய் இருக்காதே

            ஆத்துமாவை இழந்திடாதே - 2 - தாமதம் செய்யாதே

 

2.         அறுவடையோ மிகுந்திருக்குது

            வேலை ஆட்களோ தேவைப்படுது - 2

            ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டாமா

            மந்தையில் ஆடுகளை சேர்க்க வேண்டாமா - 2 - தாமதம் செய்யாதே

 

3.         திறந்த வாசல் அடைபடும் முன்

            இருண்ட இருதயம் திறப்பாயா - 2

            கர்த்தர் அழைத்திடும் நேரமிது

            காலம் சென்றபின் பயன் ஏதுண்டு - 2 - தாமதம் செய்யாதே

 

4.         நித்திய ஜீவனை சுதந்தரிக்க

            பட்டயம் பணபலம் தேவையில்லை - 2

            பரிசுத்த ஜீவியம் காத்து கொண்டால்

            பரமன் முகத்தை பார்த்திடலாம் - 2 - தாமதம் செய்யாதே

 

 

- Sis. Getshi Rajan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்