நள்ளிரவினில் பனிவேளையில்

நள்ளிரவினில் பனிவேளையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நள்ளிரவினில் பனிவேளையில்

            பரன் இயேசு மண்ணில் உதித்தார்

            மாந்தர் யாவரும் மீட்பை பெறவே

            மகிபன் இயேசு பாலன் பிறந்தார் - 2

 

                        அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்

                        ஆனந்த கீதம் பாடுவோம் - 2

                        சமாதானம் எங்கும் பெருகிடவே

                        மன்னன் இயேசு பிறந்தார் - 2

 

1.         பெத்தலையில் பிறந்தாரே

            முன்னணையில் பிறந்தாரே - 2

            வான்தூதர் பாட சேனைகள் கூட

            மகிபன் இயேசு பிறந்தார் - 2 - அல்லேலூயா

 

2.         கன்னிமரி பாலனாய்

            விந்தையாய் வந்தவரே - 2

            கண்மணியே விண்மணியே

            உம்மை கருத்துடன் பாடிடுவோம் - 2 - அல்லேலூயா

 

3.         ஏழ்மையின் கோலமாய்

            தாழ்மையின் ரூபமாய் - 2

            பாவங்கள் போக்க பாவியை மீட்க

            பாலன் இயேசு பிறந்தார் - 2 - அல்லேலூயா

 

 

- Mrs. Sheeba Solomon

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்