தாவீதின் ஊரினிலே முன்னணை மீதினிலே

தாவீதின் ஊரினிலே முன்னணை மீதினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   தாவீதின் ஊரினிலே முன்னணை மீதினிலே

                        மண்ணில் மாந்தர்கள் மகிழ்ந்திடவே

                        தாழ்மையாகவே வந்தவரே - 2

                        நம்மையே மீட்டிடவே

                        தன் ஜீவனைத் தந்தவரே

                                    அந்த அன்பை நாம் எண்ணியே

                                    நாள்தோறும் சொல்லியே

                                    இந்நாளைக் கொண்டாடுவோம் - 2

 

1.         வந்தாரே வந்தாரே தன்னையே தந்தாரே

            உன்னையும் என்னையும் மீட்கத்தானே

            உள்ளத்தைத் தருவதே உன்னத நோக்கமே

            மண்ணில் வாழும் மாந்தர்களே - 2

            அவர் தாழ்மையின் ரூபமாய்ப் பிறந்தார்

            தம்மைத்தாமேதான் பலியாய் தந்தார்

            இந்த நற்செய்தி உலகுக்குச் சொல்வோம்

            இந்நாளைக் கொண்டாடுவோம் - தாவீதின் ஊரினிலே

 

 

- Jebaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்