இராஜாதி ராஜா இயேசு மகா ராஜா
இராஜாதி ராஜா
இயேசு மகா ராஜா
மண்ணில் வந்து பிறந்தார் நம்மோடிருக்க
- 2
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பார்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பாரே
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பாரே
1. தேவ தூதன் இறங்கிட
மேய்ப்பர்கள் பயந்திட
நற்செய்தி சொன்னவுடன் சந்தோசமே - 2
இன்று நம்முடைய வாழ்விலும்
பயங்களெல்லாம்
நீக்கிட
பாலகனாய் மண்ணில் பிறந்தார் - 2 - இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பார்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பாரே
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இம்மானுவேல்
நம்மோடிருப்பாரே
2. பாவ சாபம் நீங்கிட
சமாதானம் தந்திட
சமாதான காரணர் மண்ணில் பிறந்தார் - 2
எந்தன் இருளான வாழ்வை
வெளிச்சமாய் மாற்றிட
விடிவெள்ளி மண்ணில் உதித்தார் - 2 - இராஜாதி
Comments
Post a Comment