இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   இம்மானுவேல் இம்மானுவேல்

                        இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 4

 

1.         பெத்லகேமில் பிறந்த அவர்

            பாலகனாய் ஜெனித்த அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே

            உலகத்தின் ராஜா அவர்

            தூதர் போற்றும் தேவன் அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

 

                        இம்மானுவேல் இம்மானுவேல்

                        இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

 

2.         மகிமை நிறைந்த தேவன் அவர்

            மகத்துவத்தின் கர்த்தர் அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே

            சமாதான பிரபு அவர்

            நன்மை தரும் தகப்பன் அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

 

                        இம்மானுவேல் இம்மானுவேல்

                        இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

 

3.         மனிதனாகப் பிறந்த அவர்

            பரலோகத்தை திறந்த அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே

            மாம்சமாக வந்த அவர்

            நமக்குள் வாழும் இயேசு அவர்

            இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2

 

                        இம்மானுவேல் இம்மானுவேல்

                        இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 4

 

 

- Rev. Paul Thangiah

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்