Happy happy Birthday
Happy happy Birthday
Happy happy Birthday
Happy happy Birthday
Happy Birthday - 3
1. கீர்த்தியும் புகழ்ச்சியும் தேடி வரும்
நன்மையும் கிருபையும் பின்தொடரும் - 2
புதிய
பாதையை உனக்காய் திறந்து வைப்பார்
உன் எல்லைகளை இயேசு பெரிதாக்குவார் - 2
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday - 2
2. வருசத்தை நன்மையால்
முடிசூட்டுவார்
பாதையை நெய்யாய் பொழியச்செய்வார்
- 2
உன் ஆயுசின்
வருசங்கள் விருத்தியாகும்
உன் களஞ்சியம் பழுகி
பெருகச் செய்வார் - 2
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday - 2
- Philip Jeyaraj
Comments
Post a Comment