வாருங்கள் அன்பு மாந்தரே
வாருங்கள் அன்பு மாந்தரே
பெத்தலகேம்
வாருங்கள்
பண் இசைத்து பாடுங்கள்
1. அன்பு என்றால் என்னவென்று உலகம் அறிந்து கொள்ளவே
தன்னை தந்து உன்னை மீட்க தரணி வந்து பிறந்தார்
கந்தைக் கோலம் ஏற்று பாலன் முன்னணையில்
உதித்தார்
இந்த அன்பு பாலனை போற்றிடவே வாருங்கள்
2. கொடுக்கப்பட்ட பாலனின்
நாமமதை போற்றுங்கள்
அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தாவாம்
வல்லமையுள்ள தேவன் நித்திய பிதாவாம்
சமாதான பிரபுவை
போற்றி துதிக்க வாருங்கள்
3. சபையின் கனம் ஐயாவுக்கு
கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்கிறோம்
Wish your happy Christmas
வந்திருக்கும் பெரியோர்க்கு
வாழ்த்துக்கள் சொல்கிறோம்
Merry merry Christmas
எங்கள் ஆண்கள் ஐக்கிய சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்
எங்கள் பெண்கள் ஐக்கிய சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்
வளர்பிறையாம்
வாலிபர் சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்
சின்ன சின்ன செல்லங்களே
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Happy Happy Christmas
பண் இசைக்கும் பாடகர் குழு என்றும் வாழ்கவே.
Comments
Post a Comment