18 May 2019

பல்லவிகள்-உம் திரு ரத்தம் தேவை


ப.7.    I need Thee Oh, I need Thee!  (276)

1.         உம் திரு ரத்தம் தேவை!
            எந்த நாளும் தேவை!
            என் ரக்ஷகா! நீர் பாரும்
            நான் அண்டினேன்.

2.         உம் அருள் செல்வம் தேவை!
            எந்த நாளும் தேவை!
            என் ரக்ஷகா! நீர் பாரும்.
            நான் அண்டினேன்.

3.         தேவாவி மெத்த தேவை
            எந்த நாளும் தேவை.
            என் ரக்ஷகா! நீர் பாரும்
            நான் அண்டினேன்.

4.         உம் பாதுகாப்புத் தேவை
            எந்த நாளும் தேவை
            என் ரக்ஷகா! நீர் பாரும்
            நான் அண்டினேன்.

5.         நீரே எக்காலும் தேவை
            எந்த நாளும் தேவை
            என் ரக்ஷகா! நீர் பாரும்
            நான் அண்டினேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...