18 May 2019

பல்லவிகள்-நம்புவோம் நம்புவோம்


ப.4.    Always more to follow. (309)

1.         நம்புவோம்! நம்புவோம்!
            நம்புவோம் மேன்மேலும்!
            வேத வாக்கை நம்புவோம்!
            நம்புவோம் மேன்மேலும்!

2.         சாருவோம்! சாருவோம்!
            சாருவோம் மேன்மேலும்!
            மீட்பர்பேரில் சாருவோம்!
            சாருவோம் மேன்மேலும்!

3.         அடைவோம்! அடைவோம்!
            அடைவோம் மேன்மேலும்!
            பரிசுத்தம் அடைவோம்!
            அடைவோம் மேன்மேலும்!

4.         பெறுவோம்! பெருவோம்!
            பெறுவோம் மேன்மேலும்!
            ஞானபெலன் பெறுவோம்!
            பெறுவோம் மேன்மேலும்!

5.         ஜெயிப்போம்! ஜெயிப்போம்!
            ஜெயிப்போம் மேன்மேலும்!
            தீயபாவம் ஜெயிப்போம்!
            ஜெயிப்போம் மேன்மேலும்!

6.         தேறுவோம்! தேறுவோம்!
            தேறுவோம் மேன்மேலும்!
            தேவ அன்பில் தேறுவோம்!
            தேறுவோம் மேன்மேலும்!

7.         துதிப்போம்! துதிப்போம்!
            துதிப்போம்! மேன்மேலும்;
            யேசுநாதா! துதிப்போம்
            உம்மையே மேன்மேலும்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...