பல்லவிகள்-தூய நேச அருள் நாதா


ப.9.    Blessed, holy, loving Jesus!             (35)

1.         தூய நேச அருள் நாதா!
            நொறுங்குண்ட நெஞ்சத்தில்,
            உமதன்பின் ஆழம் நீளம்
            காட்டுவீர் இந்நேரத்தில்.

2.         தூய நேச அருள் நாதா
            நொறுங்குண்ட நெஞ்சத்தில்
            நிறைவான வல்ல மீட்பைக்
            காட்டுவீர் இந்நேரத்தில்.

3.         தூய நேச அருள் நாதா!
            நொறுங்குண்ட நெஞ்சத்தில்
            தேவஞானம் பெலன் யாவும்
            காட்டுவீர் இந்நேரத்தில்.

4.         தூய நேச அருள் நாதா!
            நொறுங்குண்ட நெஞ்சத்தில்
            உம்மையே மாதெளிவாக
            காட்டுவீர் இந்நேரத்தில்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே