30 May 2019

சேவித்துக் கொண்டேன் ஐயா


14.     (271 S)                  சேவித்துக்கொண்டேன், ஐயா

மோகனம்                                                      சாபுதாளம்
பல்லவி

          சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத்
          தெரிசித்துக் கண்டேன், ஐயா.

சரணங்கள்
1.         ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து
            ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் - சேவி

2.         சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு
            மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் - சேவி

- வே. சா.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...