18 May 2019

பல்லவிகள்-ஜீவ அப்பம் நித்தம் புசிப்போம்


ப.14.  What! never thirst agains?
(Tune, What! never part again?)

          ஜீவ அப்பம் நித்தம் புசிப்போம்.
          ஜீவ ஊற்றில் பானம் பண்ணுவோம்.
                        யேசுநாதர் வாக்கின்படியே
                        ஓர்காலும் தாகம் தோன்றாதே

            வினா.   தாகம் முற்றும் தீருமோ?
                        பின்புண்டாக மாட்டாதோ?

            விடை. தாகம் முற்றும் தீருமே.
                        பின்புண்டாக மாட்டாதே.

            பொது.  யேசு நாதர் வாக்கின்படியே,
                        ஓர்காலமும் உண்டாகாதே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...