18 May 2019

பல்லவிகள்-இயேசுவோடு எங்கும் செல்லுவேன்


ப.3.    Anywhere with Jesus.    (46)

1.         இயேசுவோடு எங்கும்
            செல்லுவேன், செல்லுவேன்
            யேசுவோடு எங்கும்
            நான் எங்கும் செல்லுவேன்.

2.         யேசுவோ டெந்நாளும்
            தங்குவேன், தங்குவேன்
            யேசுவோ டெந்நாளும்,
            நான் என்றும் தங்குவேன்.

3.         யேசுநாதர்க் கென்றே
            ஜீவிப்பேன், ஜீவிப்பேன்.
            யேசுநாதர்க் கென்றே
            நான் முற்றும் ஜீவிப்பேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...