18 May 2019

பல்லவிகள்-ஒப்பற்ற பேரன்பை


ப.5.    Oh? Wonderful Cleansing.      (492)

1.         ஒப்பற்ற பேரன்பை
            ஒப்பற்ற பேரன்பை
            ஒப்பற்ற பேரன்பை
            என் மீட்பர் காட்டினார்.

2.         கைம்மாறு மில்லாமல்
            கைம்மாறு மில்லாமல்
            கைம்மாறு மில்லாமல்
            என் மீட்பர் ரக்ஷித்தார்!

3.         மா பூரண சுத்தம்
            மா பூரண சுத்தம்
            மா பூரண சுத்தம்
            என் மீட்பர் தந்தனர்.

4.         தேவாவியின் ஸ்நானம்
            தேவாவியின் ஸ்நானம்
            தேவாவியின் ஸ்நானம்
            என் மீட்பர் தந்தனர்.

5.         எப்பாவமும் நீக்கி,
            எப்பாவமும் நீக்கி,
            எப்பாவமும் நீக்கி,
            என் மீட்பர் காக்கிறார்.

6.         நல் மீட்பரைப் போற்றும்!
            நல் மீட்பரைப் போற்றும்!
            நல் மீட்பரைப் போற்றும்!
            ஓயாமல் போற்றுமேன்


No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...