வல்ல இயேசுநாதா இந்த நேரத்தில்


153.   Jesus; stand among us. (376)

1.         வல்ல யேசுநாதா!
            இந்த நேரத்தில்
            நீர் ப்ரசன்னமாகும்
            எங்கள் மத்தியில்.

2.         திவ்ய சக்தியோடே
            க்ரியை செய்குவீர்
            பக்தி விசுவாசம்
            தூண்டியே நிற்பீர்.

3.         தாசர் நெஞ்சில் தூய
            ஆவி ஊதுவீர்.
            ஏக்கம், துக்கம் யாவும்
            நீக்கித் தேற்றுவீர்.

4.         நன்மை பெற்று, மோட்ச
            பாதை செல்லுவோம்
            சூரியோதயம் தோன்ற
            எதிர் நோக்குவோம்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே