30 May 2019

சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார்


2. (28)                   சுதன் பிறந்தார்

சகானா                                                               ஆதிதாளம் 
பல்லவி
                   சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்.

அனுபல்லவி 
                   துதிமிகு தேவ சுதன் பிறந்தார்.

சரணங்கள் 
1.         சருவ தயாப சகாய பிர தாப
            கிருபைப் பிதாவின் தற்சுபாவ,-தேவா, - சுதன்

2.         பரமாபிஷேக பட்ச சினேகப்
            பெருமான் மகத்வத் திரியேகத்,-தேவா, - சுதன்

3.         மனுடரை மீட்க, மறுபிறப்பாக்கக்
            கனிவினை யாவையும் தீர்க்கத்-தேவா, - சுதன்

4.         இந்நிலத்தை நாடி, முன்னணையைத் தேடிக்
            கன்னியா ஸ்திரியிடம் நீடித்,-தேவா, - சுதன்

5.         பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
            பத்தர்களுக்காக இப்பாரில்,-தேவா, - சுதன்
- வே. சா.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...