18 May 2019

இவ்வேற்ற நேரத்தில்


87.     “Lord God, the Holy Ghost.”    (323)

1.         இவ்வேற்ற நேரத்தில்
            தேவாவி! வாருமேன்;
            மா பெந்தெகோஸ்திக் கூட்டத்தில்
            உண்டாகச் செய்யுமேன்.

2.         மெய்வாக்கைச் சார்ந்தோராய்
            எல்லோரும் கூடினோம்;
            வானாக்னி தேடி, ஆவலாய்
            இவ்வாறு நிற்கிறோம்.

3.         மெய்ப்பக்தி ஊக்கமும்
            இப்போது மூட்டுவீர்;
            உள்ளன்பும் திவ்விய சக்தியும்
            கடாட்சஞ் செய்குவீர்.

4.         பாவந்தகாரத்தை,
            மெய்ஞ்ஞான ஜோதியே!
            மேன்மேலும் நீக்கி தாசரைப்
            ப்ரகாசிப்பிப்பீரே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...