பல்லவிகள்-எல்லாரிலும் அன்பர் இயேசு


ப.17.  “The best Friend to have is Jesus.”

            எல்லாரிலும் அன்பர் யேசு!
            எல்லாரிலும் அன்பர் யேசு!
            உன்னைத் தாங்கி நிற்கிறார்.
            உந்தன் ஜெபம் கேட்கிறார்.
            ஆம்! எல்லாரிலும் அன்பர் யேசு!

            பூலோகத்தின் ஜோதி யேசு!
            பூலோகத்தின் ஜோதி யேசு!
            உனில் வந்து தங்குவார்,
            பாவ இருள் போக்குவார்,
            ஆம் பூலோகத்தின் ஜோதி யேசு!


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே