18 May 2019

பல்லவிகள்-பாவியாம் எந்தனை


1.       Air,-In the sweet by-and bye (349)

1.         பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் நேசித்தார்.
            பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் நேசித்தார்.

2.         பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் நினைத்தார்.
            பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் நினைத்தார்.

3.         பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய்த் தேடினார்.
            பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய்த் தேடினார்.

4.         பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் ரக்ஷித்தார்.
            பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய் ரக்ஷித்தார்.

5.         பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய்க் காக்கிறார்.
            பாவியாம் எந்தனை
            யேசு கிருபையாய்க் காக்கிறார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...