18 May 2019

என் மீட்பர் ரத்தஞ் சிந்தினார்


103.   “The love that Jesus had for me.”             (648)

1.         என் மீட்பர் ரத்தஞ் சிந்தினார்,
            அகோர கஸ்தியடைந்தார்,
            இவ்வாறு அன்பு காட்டினார்;
                        பேரன்பு இதுவே!

பல்லவி

                        ஒப்பற்ற அன்பு இதுவே!
                        ஒப்பற்ற அன்பு இதுவே!
                        இப்பாவிக்காக மரித்தார்,
                                    பேரன்பு இதுவே!

2.         என் நேசர் பட்ட க்லேசமோ,
            முட்க்ரீடம், ரத்தவேர்வையோ,
            குரூரவாதை, நிந்தையோ,
                        எல்லாம் ஒப்பற்றதே.

3.         என் நாதர் வானஞ் சென்றதால்,
            விண் வீட்டில் வேண்டிக் கொள்வதால்
            உண்டாகும் சமாதானத்தால்
                        மெய்ப் பாக்கியம் அடைந்தேன்.

4.         என் ஆண்டவர் கடாட்சிக்கும்
            நல் நம்பிக்கை, சந்தோஷமும்
            நீங்காத இன்பம், பூரிப்பும்
                        ஒப்பற்றவைகளே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...