18 May 2019

என் பிதாவே மாசில்லாமல்


119.   Oh! my Father, take me, make me!  (35)

1.         என் பிதாவே! மாசில்லாமல்
                   சுத்தமாக்கிச் சொந்தமாய்
            வைத்துத், திருப்பாதத்தண்டை
                        தங்கச்செய்யும் நித்தமாய்.

2.         ரக்ஷகா என் உள்ளம் ஆர
                        திவ்ய அன்பை ஊற்றுமேன்
            லோக நேசம் உம்மைவிட்டுப்
                        பிரிக்காமல், காருமேன்.

3.         தூய ஆவி! என்னை அன்பின்
                        பாசத்தாலே கட்டுவீர்;
            பாதைகாட்டிப் பாதுகாத்து,
                        மோட்சகரை ஏற்றுவீர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...