18 May 2019

பாய்ந்து ஓடுகின்றதே


100.   “Lo! fountain full and free.”

1.         பாய்ந்து ஓடுகின்றதே,
            ரட்சிப்பின் ஜீவாறு;
            பாவமாந்தர்க்காகவே
            ஓடும் திவ்ய ஆறு
            அதில் பானம் பண்ணுமேன்
            தாகம் தீர்த்துக் கொள்ளுமேன்.

பல்லவி

                   பாரும்! பாரும்! ரட்சிப்பின் ஜீவாறு
                        இன்றும் என்றும் ஓடுகின்றதே!

2.         கேளும்! சப்திக்கின்றதே
            ரட்சிப்பின் ஜீவாறு;
            பாவநாச வாழ்வையே
            ஈயும் திவ்ய ஆறு.
            இன்ப சத்தம் நம்புவீர்!
            பாரம் நீங்கி வாழுவீர்.

3.         ஒப்பில்லாத ஆறிதே;
            ரட்சிப்பின் ஜீவாறு;
            உன்னதத்திலிருந்தே
            ஓடிவந்த ஆறு
            துயரத்த ஆற்றிலே
            ஸ்நானம் பண்ணி வருமேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...