பல்லவிகள்-இயேசுவைப் பார்


ப.8.    Jesus is near.                (290)

1.         யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            பாவமும் சாபமும் நீங்கும்
            யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            சுத்தாங்கமும் உண்டாகும்.

2.         யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            இளைப்பும் தவிப்பும் நீங்கும்
            யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            உன் நெஞ்சு முற்றும் ஆறும்.

3.         யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            மெய் வாழ்வு கிடைக்கும்
            யேசுவைப் பார்!
            துணை செய்வார்.
            தெய்வீக பெலன் தோன்றும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே