18 May 2019

பல்லவிகள்-திருரத்தத்தாலே நாதா


ப.10.  Jesus Master! Search me! Prove me!        (242)

1.         திருரத்தத்தாலே நாதா!
            என்னைச் சுத்திகரியும்
            நீரேகதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

2.         தூய கண்ணினாலே, நாதா!
            என்னைச் சோதித்தறியும்,
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

3.         திவ்ய அக்னியாலே, நாதா!
            என்னைச் சுத்தமாக்கிடும்.
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

4.         தேவ ஆவியாலே, நாதா!
            என்னை முற்றும் நிரப்பும்
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...