30 May 2019

ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்

அனுபந்தம்:1

To Download Txt Lyrics file

 

1. (14)          ஈசனை ஆவியில் ஆராதிக்கவேணுமே

 

பைரவி                                                                   சாபுதாளம்

 

                             பல்லவி

 

          ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்

            ஆராதிக்க வேணுமே!

 

                             அனுபல்லவி

 

                        ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற

                        சித்விலாசன் சருவகாரணன் அந்த - ஆவி

 

                             சரணங்கள்

 

1.         எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,

            இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,

            இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்

            எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த - ஆதி

 

2.         சத்து சித்தானந்த மான தனிமுதல்,

            சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,

            ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த - ஆவி

 

 

- ல.ஈ.ஸ்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...